Home / Recipes / Nethilli thokku

Photo of Nethilli thokku by Sashi Prakash at BetterButter
202
2
0.0(0)
0

Nethilli thokku

May-20-2018
Sashi Prakash
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. நெத்திலி - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 2
  3. பச்சை மிளகாய் - 2
  4. வர மிளகாய் -2
  5. இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ் ஸ்பூன்
  6. தக்காளி - 2
  7. கொத்துமல்லி தூள் - 3 டீஸ் ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 2 டீஸ் spoon
  9. கறி மசாலா - 1 டீஸ் ஸ்பூன்
  10. ஜீரக தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
  11. புளி - பெரிய நெல்லி அளவு

Instructions

  1. எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பில்லை பச்சை மிளகாய் வர மிளகாய் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வணக்கவும்
  2. பின்பு தக்காளி சேர்த்து நன்கு வணக்கவும்
  3. பின்பு தூள் அனைத்தும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வணக்கவும்
  4. பின்பு புளி தண்ணீர் விட்டு பச்சை வாசம் போனதும்
  5. மீன் சேர்த்து தண்ணீர் சிறிது தெளிகவும்
  6. தண்ணீர் வற்றியதும் எண்ணெய் சிறிது விட்டு சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE