Home / Recipes / egg masala

Photo of egg masala by Vani Vani at BetterButter
174
2
0.0(0)
0

egg masala

May-20-2018
Vani Vani
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. முட்டை -4
  2. வெங்காயம் நறுக்கியது - 1 கப்
  3. தக்காளி நறுக்கியது-1கப்
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்
  7. மல்லி பொடி - 2ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி - 1/2டீ ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்
  11. சோம்பு - 1டீஸ்பூன்

Instructions

  1. முட்டைகளை வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அது சூடாணதும்
  3. சோம்பு போடவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. அது வதங்கியவுடண் தக்காளி சேர்க்கவும்
  5. அது வதங்கியவுடண் மல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் வற்றல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  6. வேக வைத்த முட்டைகளை சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE