Home / Recipes / Chicken pakoda

Photo of Chicken pakoda by Priyadharshini Selvam at BetterButter
643
2
0.0(0)
0

Chicken pakoda

May-21-2018
Priyadharshini Selvam
120 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 5

  1. எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1 சோள மாவு - 1/4 கப் அரிசி மாவு - 1/4 கப் கடலை மாவு - 1/4 கப் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  2. ஊற வைப்பதற்கு... மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 3-4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டி 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி, கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
  3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்
  4. எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் பக்கோடா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE