Home / Recipes / Grandma's chicken curry

Photo of Grandma's chicken curry by Priyadharshini Selvam at BetterButter
327
2
0.0(0)
0

Grandma's chicken curry

May-21-2018
Priyadharshini Selvam
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 4

  1. கோழி (எலும்புடன்) - 3/4 கிலோ
  2. வெங்காயம், பொடியாக நறுக்கியது - 1
  3. தக்காளி, பொடியாக நறுக்கியது - 1
  4. பூண்டு - 5 பல்
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. கொத்துமல்லி- சிறிதளவு
  7. கடுகு - 1/4 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  9. மிளகாய் வற்றல் - 10
  10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  11. தனியா - 1 மேஜைக்கரண்டி
  12. மிளகு - 2 தேக்கரண்டி
  13. பட்டை -5
  14. லவங்கம் -5
  15. கசகசா - 1 தேக்கரண்டி
  16. ஏலக்காய் - 1
  17. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  18. தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப்
  19. உப்பு - தேவைக்கேற்ப
  20. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு தனி தனியாக வறுத்து வைக்கவும்.
  2. இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
  3. பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
  4. இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், கோழி துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
  5. தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். (கோழி விடும் நீரில் வெந்தால் குழம்பு ருசியாக இருக்கும்)
  6. இதில் அரைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
  7. கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE