Home / Recipes / Chettinadu crab masala

Photo of Chettinadu crab masala by Vahitha Hasan at BetterButter
305
2
0.0(0)
0

Chettinadu crab masala

May-21-2018
Vahitha Hasan
15 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. 1 கிலோ நண்டு
  2. 2 வெங்காயம், நறுக்கியது
  3. 2 தக்காளி, நறுக்கியது
  4. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 மேஜை கரண்டி மல்லி தூள்
  6. 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  7. 1 தே கரண்டி மஞ்சள் தூள்
  8. 1 தே கரண்டி சீரகத்தூள்
  9. 3/4 தே கரண்டி கரம் மசாலா
  10. 1 மேஜை கரண்டி மிளகு தூள்
  11. 2 துண்டு பட்டை
  12. 2 கிராம்பு
  13. 2 ஏலக்காய்
  14. 1 தே கரண்டி சீரகம்
  15. 1 இடுக்கு கருவேப்பிலை
  16. 3 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
  17. 1 தே கரண்டி சோம்பு
  18. 1 தே கரண்டி முழு மிளகு

Instructions

  1. மிளகு, சோம்பு வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  3. பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  5. பின் சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை குறைந்த தீயில் வதக்கவும்
  6. பின்பு உப்பு, அரைத்த விழுது சேர்த்து 20 நிமிடம் சமைக்கவும்
  7. மிளகு தூள் தூவி கிளறி சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE