Home / Recipes / Pallipalayam chicken gravy

Photo of Pallipalayam chicken gravy by Vahitha Hasan at BetterButter
528
2
0.0(0)
0

Pallipalayam chicken gravy

May-21-2018
Vahitha Hasan
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. 500கிராம் கோழி
  2. 1 கப் சின்ன வெங்காயம்
  3. 10 பூண்டு பல்
  4. 10 முந்திரி
  5. 8 காய்ந்த மிளகாய்
  6. 4 இடுக்கு கருவேப்பிலை
  7. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  8. 1/2 தே கரண்டி கரம் மசாலா
  9. 3 மேஜை கரண்டி துருவிய தேங்காய்
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. வெங்காயம், பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, முந்திரி சேர்த்து வறுக்கவும்
  3. பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  4. பின் கோழி, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து கிளறி மூடி, 40 நிமிடம் வரை குறைந்த தீயில் வதக்கவும்
  5. தண்ணீர் வற்றி மசாலா சுறுங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE