Home / Recipes / Hyderabadi Haleem

Photo of Hyderabadi Haleem by khadheeja irfana at BetterButter
845
2
0.0(0)
0

Hyderabadi Haleem

May-21-2018
khadheeja irfana
20 minutes
Prep Time
180 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Eid
  • Andhra Pradesh
  • Pressure Cook
  • Blending
  • Boiling
  • Sauteeing
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. மட்டன் 1/2 கிலோ
  2. உடைத்த கோதுமை 200கி
  3. கடலை பருப்பு 2 தே.க
  4. சிறு பருப்பு 2 தே.க
  5. மைசூர் பருப்பு 2 தே.க
  6. உளுத்தம் பருப்பு 2 தே.க
  7. வெங்காயம் 3
  8. இஞ்சி பூண்டு விழுது 2 மே.க
  9. மிளகாய் தூள் 2 தே.க
  10. கொத்தமல்லி தூள் 11/2 தே.க
  11. மஞ்சதூள் 1 தே.க
  12. கரம் மசாலா 1 தே.க
  13. உப்பு தேவைக்கு
  14. நெய் 1/2 கப்
  15. புதினா 1 கொத்து
  16. கொத்தமல்லி இலை 1 கொத்து
  17. பச்சை மிளகாய் 8
  18. இஞ்சி 1 துண்டு
  19. எலுமிச்சை 2

Instructions

  1. கோதுமையினை இரவே ஊற வைக்கவும். மற்ற பருப்பு வகைகளை காலை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு பருப்பு வகைகள் மற்றும் கோதுமையினை அலசி குக்கரில் 8 கப் தண்ணீர் விட்டு நன்றாக மசிய வேக வைக்கவும்.
  2. மற்றும் ஒரு குக்கரில் கால் கப் நெய் ஊற்றி மட்டன் , பச்சை மிளகாய், சிறுது புதினா மல்லி மற்றம் மசாலாத்தூள் வகைகளை ஒன்றாக கலந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மட்டன் வேகும் வரை வைக்கவும்
  3. பிறகு வேறு ஒரு கனமான பாத்திரத்தில் சிறுது நெய் ஊற்றி அதில் வேக வைத்த மட்டன் மற்றும் பருப்பு கலவையினை சேர்க்கவும். கலவை திக்காக இருக்க வேண்டும். தேவைக்கு அரை கப் அல்லது ஒரு கப் தண்ணீர் ஊற்றலாம் . நன்றாக கலந்து விடவும். குறைந்த தணலில் குறைந்தது மூன்று மணி நேரம் குறைந்த தணலில் சமைக்கவும். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அடி படிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  4. இதே நேரத்தில் மற்றும் ஒரு வாணலியில் மீதியிருக்கும் நெய் ஊற்றி அதில் நீட்டமாக மெலிதாக நறுக்கிய வெங்காயத்தினை சேர்க்கவும். நன்றாக வெங்காயத்தினை பொரிக்கவும். (குறைந்த தணலில் பொரிக்கவும் ) நல்ல பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும். கடைசியாக இரண்டு பச்சை மிளகாய் இரண்டாக கீறி அதில் வதக்கி வைக்கவும்.
  5. பொறித்து வைத்த வெங்காயத்தில் பாதி மற்றும் சிறுது எலுமிச்சை சாறை ஹலிமில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
  6. நன்றாக ஹலீம் பேஸ்ட் பதம் வந்த பின்பு அடுப்பினை அணைத்துவிடவும்.
  7. பொறித்த வெங்காயம், வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE