Home / Recipes / Crispy Quail Fry

Photo of Crispy Quail Fry by Vahitha Hasan at BetterButter
435
2
0.0(0)
0

Crispy Quail Fry

May-21-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 2

  1. 250 கிராம் காடை
  2. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 1/4 தே கரண்டி கரம் மசாலா
  4. 1/4 தே கரண்டி மஞ்சள் தூள்
  5. 2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  6. 1 மேஜை கரண்டி சீரக சோம்பு தூள்
  7. 1 மேஜை கரண்டி கெட்டி தயிர்
  8. 2 மேஜை கரண்டி அரிசி மாவு
  9. உப்பு

Instructions

  1. காடையுடன், அரிசி மாவு தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனுடன் அரிசி மாவு கலக்கவும்
  3. எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE