Home / Recipes / whole tandoori chicken

Photo of whole tandoori chicken by Vani Vani at BetterButter
490
2
0.0(0)
0

whole tandoori chicken

May-21-2018
Vani Vani
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Dinner Party
  • Microwaving

Ingredients Serving: 2

  1. முழு கோழி-1.5 கிலோ
  2. கெட்டி தயிர் - 1கப்
  3. கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்
  5. சீரக பொடி - 1டீஸ்பூன்
  6. எழுமிச்சை பழம் சாறு - 2ஸ்பூன்
  7. உப்பு
  8. இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
  9. பாப்ரிகா-1ஸ்பூன்
  10. எண்ணெய் - 2ஸ்பூன்

Instructions

  1. முதலில் கோழியை நன்கு சுத்தம் செய்து அதை கத்தியால் கீரி கொள்ளவும்
  2. பிறகு அதன் மேல் எழுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி தடவி கொள்ளவும்
  3. பிறகு ஒரு பவுலில் கெட்டி தயிர், கரம் மசாலா பொடி, சீரக பொடி, மிளகாய் வற்றல் பொடி,
  4. இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு, பாப்ரிகா, எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. இதை கோழியின் மீது முழுவதுமாக தடவவும்
  6. 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  7. பிறகு மைக்ரோவேவ் ஓவனை 180 C ப்ரிஹீட் செய்யவும்
  8. அதில் கோழியை 20 நிமிடம் ரோஸ்ட் செய்யவும்
  9. முழு தந்தூரி சிக்கன் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE