Home / Recipes / Claypot Ancovy Fish Curry

Photo of Claypot Ancovy Fish Curry by Jayanthi kadhir at BetterButter
456
2
0.0(0)
0

Claypot Ancovy Fish Curry

May-21-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 7

  1. நெத்திலி மீன் 1/2 கிலோ
  2. தாளிப்பு வடகம்
  3. சின்ன வெங்காயம்1 கப்
  4. தக்காளி 2
  5. மிளகு 1 டீஸ்பூன்
  6. ஜீரகம் 1 டீஸ்பூன்
  7. பச்சை மிளகாய்2
  8. குழம்பு மிளகாய் தூள் 4 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  10. கருவேப்பிலை
  11. புளி கரைசல் 2 கப்
  12. உப்பு
  13. எண்ணெய்

Instructions

  1. முதலில் 1/2 கப் வெங்காயம்,1 தக்காளி, மிளகு, ஜீரகம், கருவேப்பிலை அனைத்தையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்
  2. பின் அதை புளி கரைசல் சேர்த்து அதில், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  3. பின் அடுப்பில் மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பு வடகம் சேர்த்து, பொரிந்ததும் மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில்1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து1 நிமிடம் கழித்து புளி கரைசல் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொள்ள வேண்டும்
  5. குழம்பு சுண்டி வரும் போது அதில் நெத்தில் சேர்த்து3 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE