Home / Recipes / Chicken pan pizza

Photo of Chicken pan pizza by hajirasheed haroon at BetterButter
402
4
0.0(0)
0

Chicken pan pizza

May-21-2018
hajirasheed haroon
90 minutes
Prep Time
50 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken pan pizza RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சிக்கன் துண்டுகள் 10
  2. ரெட் சில்லிசாஸ் 2ஸ்பூன்
  3. டோமேடோசாஸ் 2ஸ்பூன்
  4. சீஸ் துருவியது
  5. கொடைமிளகாய் 1
  6. வெங்காயம் 1
  7. மைதாமாவு
  8. ஈஸ்ட் 1பின்ச்
  9. சர்க்கரை 1பின்ச்
  10. பேக்கிங்சோடா 1பின்ச்
  11. பேக்கிங்பவுடர் 1பின்ச்
  12. உப்பு
  13. தண்ணீர்
  14. எண்ணெய்

Instructions

  1. மைதாமாவில் ஈஸ்ட் உப்பு பேக்கிங்சோடா சர்க்கரை பேக்கிங்பவுடர் தண்ணீர் சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 40நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும் சிறிது நேரத்தில் சாஸ்களை ஊற்றி சுருள விட்டு அடுப்பை அனைத்து,விடவும்
  3. குக்கரில் சிறிது தூள் உப்பு போட்டு ப்ரீ ஹீட் செய்யவும்
  4. பீட்ஸா ட்ரேயில் பிசைந்து வைத்துள்ள மாவை பரத்தி விடவும் அதில் சிக்கன் கலந்த சாஸ்களை ஊற்றி சீஸ்களை வட்டாமாக தூவி அதன் மேலே நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் போட்டு குக்கரின் உள்ளே வைத்து மூடி 40 நிமிடம் வேக விடவும்
  5. வெந்நவுடன் எடுத்து கட் செய்து சூடாக டோமேடோ சாஸ் உடன்,சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE