Home / Recipes / PEPPER CHICKEN

Photo of PEPPER CHICKEN by Munsila Fathima at BetterButter
683
2
0.0(0)
0

PEPPER CHICKEN

May-21-2018
Munsila Fathima
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. சிக்கன் - 300gm
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. சீரகம்- 1 அ 11/2தேக்கரண்டி
  5. மிளகு- 11/2 அ 2தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. தேங்காய் - 1துண்டு
  8. பச்சை மிளகாய் - 1
  9. மல்லி இலை - கொஞ்சம்
  10. உப்பு, எண்ணெய் - தேவைக்கு
  11. இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி அளவு

Instructions

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடி பிடிக்கத்தவாறு சற்று வதக்கவும்.
  3. வதக்கிய பின் தக்காளி உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அதனுடன் கறியை சேர்க்கவும்
  5. மிளகு,சீரகம் தேங்காயை சற்று வறுத்து தண்ணீர் ஊற்றி மையாக அரைக்கவும்.
  6. அரைத்த விழுதை கறியுடன் சேர்த்து நன்கு பிரட்டி கொதி வந்தவுடன் தேவை என்றால் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி 2 விசில் வைக்கவும்
  7. மல்லி இலை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE