Home / Recipes / Chilli garlic prawn.

Photo of Chilli garlic prawn. by Vahitha Hasan at BetterButter
241
2
0.0(0)
0

Chilli garlic prawn.

May-22-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Indian
  • Frying
  • Sauteeing
  • Appetizers

Ingredients Serving: 2

  1. 500 கிராம் இறால்,
  2. 2 மேஜை கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
  3. 2 மேஜை கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது
  4. 2 மேஜை கரண்டி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
  5. 1 தே கரண்டி காய்ந்த மிளகாய் பொடி
  6. 1 வெங்காயம், பொடியாக நறுக்கியது
  7. 2 தே கரண்டி சோயா சாஸ்
  8. 2 தே கரண்டி தக்காளி சாஸ்
  9. 1 கப் தண்ணீர்
  10. சிறிது மல்லி இலை
  11. 2 தே கரண்டி சோள மாவு, 2 கரண்டி நீரில் கரைத்து
  12. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  13. உப்பு
  14. ஊற வைத்து பொரிக்க
  15. 1 முட்டை
  16. 4 மேஜை கரண்டி சோள மாவு
  17. 2 தே கரண்டி சோயா சாஸ்
  18. உப்பு
  19. எண்ணெய், பொரிக்க

Instructions

  1. ஊற வைக்க வேண்டிய பொருள்களுடன் இறாலை கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊற இறாலை பொரித்தெடுக்கவும்
  3. வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, வேகமாக வதக்கவும்
  4. பின் அதனுடன் காய்ந்த மிளகாய் பொடி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மல்லி இலை, உப்பு சேர்த்து வதக்கி, 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
  5. அதில் பொரித்த இறால், சோள மாவு கரைசல் ஊற்றி, அதிக தீயில் 3 நிமிடம் வதக்கவும்
  6. இறக்கி வெங்காய தால் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE