Home / Recipes / Anchovies crispy chips

Photo of Anchovies crispy chips by Vahitha Hasan at BetterButter
267
3
0.0(0)
0

Anchovies crispy chips

May-22-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 4

  1. 250 கிராம் நெத்திலி
  2. 2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  3. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  4. 1 முட்டை, அடித்தது
  5. 1/2 கப் ரஸ்க் தூள்
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. நெத்திலி ஒரு கப்பில் எடுத்து அதனுடன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு உப்பு கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. ஊறிய இறாலை அடித்த முட்டையில் பிரட்டி, ்
  3. பின்பு ரஸ்க் தூளில் பிரட்டவும்
  4. பின்பு 10 நிமிடம் பிரீசரில் வைத்து எடுத்து, எண்ணெய் பொரித்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE