வாங்க சமைக்கலாம் - சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்

இது வரை இருந்ததில் மிகச் சிறந்த ஜோடி உணவுப்பிரியர் மற்றும் அவர்களது உணவுமே. சமையல் மற்றும் பேக்கிங்கில் மிக ஆர்வமுள்ளரா நீங்கள் இதோ BetterButter உங்களை கௌரவப்படுத்துகிறது. இந்த தளமானது உலகெங்கிலும் உள்ள வீட்டு சமயற்கலைஞர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் சமைக்கும் திறமையை செய்முறை போட்டிகளுடன் கொண்டாட உதவும் ஒரு தளமாகும். இந்தியாவில் சுவாரஸ்யமான சமையல் போட்டிகளை நாங்கள் நடத்துகின்றோம், இங்கு சமயற்க்கலைஞர்கள் தனித்துவமான வாய்ப்பைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் அவர்கள் சவால் செய்யப்படுகிறார்கள். எங்களது சமையல் குழுவில் நீங்கள் BetterButter app ன் மூலம் சேர்ந்து சமையல் போட்டிகளில் பங்கேற்கலாம், பிற வீட்டு சமயற்க்கலைஞர்களால் கவரப்பட்டு பிரபலமடையலாம். BetterButter பல மொழிகளில் உள்ளது. இந்த செயலியானது உபயோகப்படுத்துபவர்களின் சொந்த மொழிகளில் உள்ளதால் இதை உபயோகப்படுத்துவது எளிதாகிறது பரிந்துரைகள் அல்லது ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை நீங்கள் marketing@betterbutter.in இல் அணுகலாம்