வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ சார்ஜா

Photo of Jackfruit Sarja by Jasmine Joshua at BetterButter
873
2
0.0(0)
0

பலாப்பழ சார்ஜா

May-27-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ சார்ஜா செய்முறை பற்றி

பலாப்பழம் மற்றும் குளிர்ந்த பால் சார்ஜா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாசுலை: 1 கப்
  2. குளிர்ந்த பால்: 2 கப்
  3. பேரீட்ச்சை: 8
  4. தேன் : தேவையான அளவு
  5. சாக்லேட், மதுழை, நட்ஸ் : சிறிது

வழிமுறைகள்

  1. பலா சுலைகள், பேரீட்ச்சை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. குளிர்ந்த பால் சேர்த்து தேன் கலந்து அரைத்து கொள்ளவும்.
  3. சாக்லேட், மாதுளை , நட்ஸ் மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்