வீடு / சமையல் குறிப்பு / பச்சை ஆப்பிள் தொக்கு

Photo of Green Apple Thokku by Menaga Sathia at BetterButter
204
2
0.0(0)
0

பச்சை ஆப்பிள் தொக்கு

May-27-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பச்சை ஆப்பிள் தொக்கு செய்முறை பற்றி

மாங்காய் தொக்கு போலவே இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை ஆப்பிள் -1
  2. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  3. வறுத்து பொடித்த வெந்தயபொடி -1/8 டீஸ்பூன்
  4. உப்பு -தேவைக்கு
  5. எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  7. கடுகு -1/4 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  9. பெருங்காயபொடி -1/8 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் சீவி,விதை நீக்கி துருவவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயபொடி சேர்த்து தாளித்து துருவிய ஆப்பிளை சேர்க்கவும்.
  3. அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. எண்ணெய் பிரிந்து வரும்போது வெந்தயபொடி சேர்த்து இறக்கவும்.
  5. ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்