ஃப்ரூட் கேட் | Fruit Cake in Tamil

எழுதியவர் Sanjula Thangkhiew  |  7th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fruit Cake by Sanjula Thangkhiew at BetterButter
ஃப்ரூட் கேட்Sanjula Thangkhiew
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  80

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

2803

0

ஃப்ரூட் கேட் recipe

ஃப்ரூட் கேட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fruit Cake in Tamil )

 • 120 கிராம் டூட்டி ஃப்ரூட்டி
 • 100 கிராம் உலர் திராட்சை, வாதுமை பருப்பு
 • 1/2 கப் வெண்ணெய் (கிட்டத்தட்ட 100 கிராம்)
 • 100 கிராம் வெள்ளை சர்க்கரை
 • 3 முட்டைகள்
 • 1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு
 • 1/4 கப் பால்
 • 1 1/2 கப் மாவு
 • 1/2 கப் அரைத்த பாதாம் பருப்பு
 • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
 • 1/4 தேக்கரண்டி உப்பு

ஃப்ரூட் கேட் செய்வது எப்படி | How to make Fruit Cake in Tamil

 1. டூட்டி ஃப்ரூட்டியையும் உலர் திராட்சையையும் கலந்துகொள்க.
 2. ஓவனை 180 டிகிரி செல்சியசுக்கு பிரீஹீட் செய்க. ஒரு ரொட்டி பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் மாவு தடவுக.
 3. மாவு, அரைத்த பாதாம், பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை அடித்துக்கொள்க.
 4. வெண்ணெயையும் சர்க்கரையையும் ஒரு எலக்ட்ரிக் மிக்சரில் அடித்துக்கொள்க, பஞ்சுபோல் வரும்வரை.
 5. வெண்ணிலா சாறு, டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சைகள், வாதுமை பருப்புகளைச் சேர்க்கவும்.
 6. பாலைச் சேர்த்து மெதுவாக அடித்துக்கொள்ளவும்
 7. மாவை ரொட்டி பாத்திரத்தில் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு பேக் செய்யவும்.
 8. ஓவனில் இருந்து எடுத்து ஆறவிடவும்.
 9. ஆறியதும் துண்டுபோட்டு டீ/காபியுடன் பரிமாறவும்.

Reviews for Fruit Cake in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.