வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ புட்டிங்

Photo of Mango Pudding by Saivardhini Badrinarayanan at BetterButter
476
4
0.0(0)
0

மாம்பழ புட்டிங்

May-28-2018
Saivardhini Badrinarayanan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ புட்டிங் செய்முறை பற்றி

சுவையான மாம்பழ புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாம்பழம் 2
  2. ஜெலடின் பவுடர் 2
  3. சக்கரை 1/4 கப்
  4. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 சிட்டிகை
  5. பால் 1/2 கப்
  6. கண்டென்ஸ் மில்க் 1/2 கப்
  7. தண்ணீர்

வழிமுறைகள்

  1. முதலில் மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு ப்ளேண்டரில் மாம்பழம், சக்கரை, பால் சேர்த்து நன்கு ப்ளெண்ட் செய்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடு ஆனபின் ஜெல்டின் பவுடர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்து மாம்பழ விழுது ஊற்றி அதில் கண்டென்ஸ் மில்க் மற்றும் ஜெல்டின் நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு விழும்பு உள்ள அகன்ற தட்டில் கலந்த கலவை ஊற்றி மாம்பழ துண்டுகள் மற்றும் திராட்சை சேர்த்து பிரிட்ஜ்யில் 2 மணி நேரம் வைத்து பருகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்