வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ கேக்

Photo of Banana cake by Saivardhini Badrinarayanan at BetterButter
387
2
0.0(0)
0

வாழைப்பழ கேக்

May-28-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ கேக் செய்முறை பற்றி

சுவையான வாழைப்பழ கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் 4
  2. மைதா 150 கிராம்
  3. சக்கரை 200 கிராம்
  4. முட்டை 2
  5. வென்னிலா எஸ்ஸென்ஸ் 2 ட்ரோப்
  6. பேக்கிங் சோடா 1/2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
  2. பின் அதில் சக்கரை, முட்டை , பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  3. பின் அதில் மைதா, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  4. பின் கேக் தட்டில் ஊற்றி சமம் செய்து 45 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்