வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு ஜூஸ்

Photo of Fresh  orange  juice by hajirasheed haroon at BetterButter
444
5
0.0(0)
0

ஆரஞ்சு ஜூஸ்

May-28-2018
hajirasheed haroon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு ஜூஸ் செய்முறை பற்றி

கோடையில் அருந்தக்கூடிய பானம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆரஞ்சு பழம் 2
  2. சர்க்கரை
  3. ஐஸ் கட்டிகள்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து கொள்ளவும்
  2. மிக்சி ஜாரில் ஆரஞ்சு பழம் சர்க்கரை ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்