வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு ஸ்பான்ஜ் கேக்

Photo of Orange sponge cake by Jayanthi kadhir at BetterButter
466
2
0.0(0)
0

ஆரஞ்சு ஸ்பான்ஜ் கேக்

May-28-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு ஸ்பான்ஜ் கேக் செய்முறை பற்றி

This orange sponge cake gives a delicious orange flavour without frosting

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மைக்ரோவேவிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1 கப் மைதா
  2. 1/2 கப் சக்கரை தூள்
  3. 1 ஆரஞ்சு பழ சாறு
  4. 1/2 கப் எண்ணெய்
  5. 1/2 கப் பால்
  6. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. ஆரஞ்சு கலர்

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கேக் பீட்டர் வெய்த்து நன்கு அடித்து கொள்ளவும். பின்னர் முற் சூடு செய்ய பட்ட ஓவென்இல் 35 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்