தர்பூசணி மொக்கடைல் | Melon Fig Mocktail in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  28th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Melon Fig Mocktail by Saivardhini Badrinarayanan at BetterButter
தர்பூசணி மொக்கடைல்Saivardhini Badrinarayanan
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

தர்பூசணி மொக்கடைல் recipe

தர்பூசணி மொக்கடைல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Melon Fig Mocktail in Tamil )

 • தர்பூசணி துண்டுகள் 2 கப்
 • மாதுளை 1
 • அத்தி பழம் 2
 • பேரிச்சை பழம் 4
 • சாட் மசாலா தேவைகற்ப
 • தேன் 2 மேஜைக்கரண்டி
 • ஐஸ் துண்டுகள் 5

தர்பூசணி மொக்கடைல் செய்வது எப்படி | How to make Melon Fig Mocktail in Tamil

 1. முதலில் மாதுளை முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.
 2. பின் அத்தி பழம் மற்றும் பேரிச்சை பழத்தை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
 3. பின் ஒரு ஜூஸ் ஜாரில் மாதுளை முத்துக்கள், தர்பூசணி துண்டுகள், தேன், ஊறவைத்த அத்தி பழம், பேரிச்சை பழம் , சாட் மசாலா தேவைகற்ப , ஐஸ் துண்டுகள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 4. பின் அரைத்த ஜூஸ் ஒரு பாத்திரத்தில் நன்கு வடிகட்டவும்.
 5. பின் ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி பரிமாறவும்.

Reviews for Melon Fig Mocktail in tamil (0)