வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் பேன் கேக்

Photo of Banana pan cake by jeyaveni chinniah at BetterButter
537
3
5.0(0)
0

வாழைப்பழம் பேன் கேக்

May-29-2018
jeyaveni chinniah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் பேன் கேக் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் -2
  2. சர்க்கரை-1கப்
  3. வெண்ணிலா எஸ்ஸண்ஸ்-1ஸ்பூன்
  4. முட்டை-2
  5. மைதா/கோதுமை மாவு-1 1/2 கப்
  6. பால் -1 கப்
  7. பேக்கிங் பவுடர்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பழம் பால் சர்க்கரை வெண்ணிலா எஸ்ஸண்ஸ் முட்டை இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. அதனுடன் ‌அரைத்த கலவையை சேர்த்து தோசை மாவு பதத்தில் கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் சிறிது எண்ணெய் தடவி சிறு தீயில் சுட்டு எடுக்கவும்
  5. இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் தேன் அல்லது ‌சாக்லேட் சிரப் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்
  6. சுவையான ஆரோக்கியமான வாழைப்பழம் பேன் கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்