லெமன் ஜூஸ் | Lemon juice in Tamil

எழுதியவர் Balajayasri Dhamu  |  30th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Lemon juice by Balajayasri Dhamu at BetterButter
லெமன் ஜூஸ்Balajayasri Dhamu
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

லெமன் ஜூஸ் recipe

லெமன் ஜூஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon juice in Tamil )

 • எலிமிச்சை பழம்2
 • சக்கரை அ வெல்லம்2 தேக்கரண்டி
 • நன்னாரி சர்பத் 1தேக்கரண்டி
 • தேன் 1தேக்கரண்டி

லெமன் ஜூஸ் செய்வது எப்படி | How to make Lemon juice in Tamil

 1. எலிமிச்சை பழம் இரண்டாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
 2. பிழிந்து சாறு வடிகட்டி கொள்ளவும்
 3. சாற்றில் சக்கரை அ வெல்லம் தேன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
 4. இதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
 5. ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்
 6. சுவையான சத்தான லெமன் ஜிஸ் ரெடி

எனது டிப்:

பணங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்தால் நல்லது

Reviews for Lemon juice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.