வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ குல்பி

Photo of Mango kulfi by jeyaveni chinniah at BetterButter
269
3
0.0(0)
0

மாம்பழ குல்பி

May-30-2018
jeyaveni chinniah
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ குல்பி செய்முறை பற்றி

கோடைக்காலத்திற்கு குளிர்ச்சியான சுவையான குல்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொழுப்பை நீக்க படாத பால் -1/2 லி
  2. மில்க் மெய்ட் -1 கப்
  3. பாதாம் பிஸ்தா-5
  4. மாம்பழம்-1

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக பாதி அளவு அளவு வரும் வரை காய்ச்சவும்
  2. பால் பொங்கி வரும் பொழுது பாலாடையை நீக்காமல் பாலுடனே கலக்கவும்
  3. பால் வற்றியதும் தேவைக்கேற்ப மில்க் மெய்ட சேர்த்து கலக்கவும்
  4. அதனுடன் பாதாம் பிஸ்தா பருப்புகளை துண்டுகளாக்கி சேர்த்து கொள்ளவும்
  5. மாம்பழ துண்டுகளை நன்றாக விழுதாக்கி கொள்ளவும்
  6. மாம்பழ விழுதை பால் கலவையுடன் சேர்த்து 2 நிமிடம் கலக்கி அடுப்பை அணைத்து விடவும்
  7. குளிர்ந்ததும் குல்பி மோல்டில் இட்டு ஃப்ரீசரில் வைக்கவும்
  8. 8 மணி்நேரம் கழித்து கூலாக பரிமாறவும்
  9. சுவையான மாம்பழ குல்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்