Photo of Banana Cake by jeyaveni chinniah at BetterButter
421
5
0.0(1)
0

Banana Cake

May-30-2018
jeyaveni chinniah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் -4 சிறியது
  2. சர்க்கரை -1 கப்
  3. தயிர் - 2 ஸ்பூன்
  4. ஆலிவ் ஆயில்-1/2 கப்
  5. வெண்ணிலா எஸ்ஸண்ஸ்-1 ஸ்பூன்
  6. கோதுமை மாவு-1கப்
  7. பால்- 1/2 கப்
  8. உப்பு - சிறிதளவு
  9. பேக்கிங் பவுடர்-1ஸ்பூன்
  10. பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. அதனுடன் தயிர் ஆலிவ் ஆயில் வெண்ணிலா எஸ்ஸண்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் சோடா உப்பு பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சல்லடையில் இட்டு தட்டி கொள்ளவும்
  4. அதனுடன் பழ கலவையை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்
  5. பாலை சிறிது சிறிதாக ஊற்றி கேக் கலவை பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்
  6. குக்கரில் ஒரு அடுக்கு உப்பு பரப்பி சல்லடை அல்லது துளைகள் உள்ள தட்டை(ஸ்டாண்ட்) வைக்கவும்
  7. இதனை விசில் இல்லாமல் மூடி 15 நிமிடம் அடுப்பில் வைக்கவும் (ப்ரீ ஹீட்)
  8. பின்பு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கேக் கலவையை ஊற்றவும்
  9. குக்கரின் ஓரங்களில் பாத்திரம் ஒட்டாத மாதிரி வைத்து மூடி விடவும்
  10. 40 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைக்கவும்
  11. பின்னர் மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
May-31-2018
Kalai Vani   May-31-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்