வீடு / சமையல் குறிப்பு / சப்போட்டா ஜூஸ்

Photo of Chikoo Juice / Sapota Juice by Saivardhini Badrinarayanan at BetterButter
766
0
0.0(0)
0

சப்போட்டா ஜூஸ்

May-30-2018
Saivardhini Badrinarayanan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்போட்டா ஜூஸ் செய்முறை பற்றி

சுவையான சப்போட்டா ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்போட்டா 2
  2. துருவிய தேங்காய் 2 மேக்கைகரண்டி
  3. பேரிச்சை பழம் 4
  4. தேன் 2 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் 1
  6. பொடித்த வெல்லம் 1 மேஜைக்கரண்டி
  7. தண்ணீர் 2 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பேரிச்சை பழத்தை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு மிக்ஸியில் தோல் நீக்கிய சப்போட்டா, ஊறவைத்த பேரிச்சை, துருவிய தேங்காய் , ஏலக்காய், தேன், வெல்லம், தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு வடிகட்டியில் நன்கு வடிகட்டி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்