வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ கேசரி

Photo of Mango kesari by Vahitha Hasan at BetterButter
104
1
0.0(0)
0

மாம்பழ கேசரி

May-30-2018
Vahitha Hasan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ கேசரி செய்முறை பற்றி

மாம்பழ சாறு சேர்த்து செய்யப்படும் கேசரி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கப் ரவா
  2. 1/2 கப் மாம்பழ கூழ்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 1+1/2 கப் தண்ணீர்
  5. 1/2 தே கரண்டி ஏலக்காய் பொடி
  6. உப்பு
  7. 5 மேஜை கரண்டி நெய்
  8. முந்திரி, திராட்சை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. பழுத்த மாம்பழத்தின் சாறு எடுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, ரவா வை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்
  3. கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
  4. கொதி வந்ததும், மாம்பழ கூழ் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்
  5. அடுப்பை குறைத்து, கிளறிக்கொண்டே ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும்
  6. கடாயை மூடி வேக வைக்கவும்
  7. வெந்ததும், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மீண்டும் கிளறவும்
  8. இடையிடையே நெய் சேர்க்கவும்
  9. நெய் பிரிந்து வரும்போது, அடுப்பை நிறுத்தி முந்திரி, திராட்சை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்