வீடு / சமையல் குறிப்பு / ப்ரூட் ஃபலூடா

Photo of FRUIT FALOODA by Munsila Fathima at BetterButter
478
0
0.0(0)
0

ப்ரூட் ஃபலூடா

May-30-2018
Munsila Fathima
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்ரூட் ஃபலூடா செய்முறை பற்றி

டெஸெர்ட்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • இந்திய
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. விருப்பமான பழங்கள் நறுக்கியது
  2. ஆப்பிள் - 1
  3. மாம்பழம்- 1
  4. மாதுளை-1
  5. வாழைப்பழம்-1
  6. விருப்பமான ஐஸ் கிரீம்: 2 ஸ்கூப்
  7. ஃபலூடா சேமியா செய்ய:
  8. சோள மாவு 1 கப்
  9. தண்ணீர் 2 அளவு
  10. மஞ்சள் நிறமூட்டி
  11. சப்ஜா விதை தேவைக்கு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்
  12. அகர் அகர் செய்ய:
  13. அகர் அகர் கையளவு
  14. சர்க்கரை 1 தேக்கரண்டி அளவு
  15. ரோஸ் எஸ்ஸன்ஸ் - 2 -3 துளிகள்
  16. பால் - 1கப்
  17. கஸ்டர்டு பவுடர்- 1தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரில் ஊற வைத்த அகர் அகரை சேர்த்து கரைந்த பின் தேவைக்கு சர்க்கரை சேர்க்கவும். பின் அதில் ரோஸ்எஸ்ஸன்ஸ் சிறு துளிகள் சேர்க்கவும்.
  2. ஆறிய பின் இறுகி விடும்.
  3. மற்றொரு பாத்திரத்தில் 1 கப் பால் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். மிதமான சூடு வந்தவுடன் கஸ்டர்டு பவுடர் சர்க்கரை சேர்த்து கலந்து கட்டி பிடிக்காத வாறு காய்ச்சவும்.
  4. நான் ஸ்டிக் கடாயில் சோள மாவு தண்ணீர் சேர்த்து கட்டி பிடிக்கத்தவரு கிளறுங்கள்.
  5. இறுகிய பின் மஞ்சள் நிறம் சேர்க்கவும்.
  6. இடியாப்பம் பிழிவது போல் பிழிந்து சற்று ஆவி காட்டி ஜில் தண்ணீர் போட்டு எடுத்து கொள்ளுங்கள். சேமியா தயார்.
  7. ஃபலூடா செய்ய எல்லா பொருள்களையும் எடுத்து தயார் செய்து கொள்ளுங்கள்.
  8. கண்ணாடி டம்ளரில் ஒரு தேக்கரண்டி சேமியா , சப்ஜா விதை, அகர் அகர், பழங்கள் , பால் மறுபடியும் இதே போல் செய்து மேலே ஐஸ் கிரீம் வைத்து பரிமாறுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்