வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ பனகோட்டா

Photo of Jackfruit panacotta by khadheeja irfana at BetterButter
375
0
0.0(0)
0

பலாப்பழ பனகோட்டா

May-31-2018
khadheeja irfana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ பனகோட்டா செய்முறை பற்றி

பலா சுலைகளை வைத்து செய்யக்கூடிய சுவையான புதுமையான டிசேர்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • பாய்ளிங்
  • சில்லிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பலாப்பழம் -1 கப்
  2. சர்க்கரை - 3 மே.க
  3. கடற்பாசி -5 கிராம்
  4. பால் - 250 மிலி
  5. பிரஷ் கிரீம் -250 மிலி
  6. கடற்பாசி -5 கிராம்
  7. சர்க்கரை -1/4 கப்
  8. வெனிலா எசன்ஸ் - 1 தே.க

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் மற்றும் கிரீர்ம் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
  2. அதனோடு தண்ணீரில் ஊறவைத்த கடற்பாசி சேர்க்கவும்.
  3. பின்னர் சர்க்கரை வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
  4. பால் கீரீம் கலவையை ஆர வைத்து முதல் லேயராக சேர்விங் கப்பில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  5. அடுத்த லேயர் செய்ய பலாப்பழ சுளைகை சிரிதாக கட் செய்து வைக்கவும்.
  6. அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் கட் செய்த பலாப்பழ சுளை சர்க்கரை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  7. அதோடு கடற்பாசி சேர்த்து வேக வைத்து அடுப்பை அனைத்து விடவும்.
  8. பலாப்பழ கலவையை ஆற வைத்து இரண்டாவது லேயராக செட் செய்த பால் கலவை மேல் ஊற்றவும்.
  9. 2மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும். சிறிதாக நறுக்கிய பலா சுலைகளை சிறிது மேலே தூவி அங்கரித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்