வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் கார சட்னி

Photo of Spicy apple chutney by Nagarathinam R at BetterButter
303
1
0.0(0)
0

ஆப்பிள் கார சட்னி

May-31-2018
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் கார சட்னி செய்முறை பற்றி

ஆப்பிள் கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் 1
  2. வத்தல் 10
  3. பூண்டு 10
  4. சீரகம் 1ஸ்பூன்
  5. எலுமிச்சை 1/2
  6. முந்திரி 8
  7. உப்பு
  8. கடுகு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு வத்தல், சீரகம் , பூண்டு, முந்திரி, ஆப்பிள் சேர்த்து வதக்கவும்
  2. அதை மிக்ஸியில் இட்டு சட்னி போல் அரைக்கவும்
  3. லெமன், உப்பு சேர்க்கவும்
  4. கடுகு தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்