Photo of Veg fried rice by Kalai Vani at BetterButter
308
0
0.0(0)
0

Veg fried rice

May-31-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Veg fried rice செய்முறை பற்றி

முதலில் கடாயில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை சிறிதாக நறுக்கிய பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின் நறுக்கிய பீன்ஸ்,கேரட்,கோஸ் மற்றும் குடை மிளகாயுடன் தேவையான உப்பு கொஞ்சம் சீனி வேகவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து கிளறவும்.கடைசியாக நறுக்கிய வெங்காய தாள்,மிளகு,வறுத்த காளான் சேர்த்து பரிமாறாவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சைனீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1டம்ளார்
  2. பிரிஞ்சி இலை
  3. நெய்
  4. பச்சை மிளகாய் 2
  5. பூண்டு 6
  6. கேரட் 2
  7. பீன்ஸ் 5
  8. கோஸ்
  9. குடை மிளகாய்
  10. உப்பு
  11. சீனி
  12. மிளகு
  13. வெங்காயம தாள்
  14. வறுத்த காளான்

வழிமுறைகள்

  1. முதலில் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை,பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம் போட்டு வதக்கவும்.
  2. பிறகு கேரட் பீன்ஸ்,கோஸ்,குடை மிளகாய்,உப்பு,சீனி,சாதம் சேர்த்து வதக்கவும்.
  3. கடைசியாக மிளகு,வெங்காயத்தாள் மற்றும் பொரித்த காளானுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்