வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் பேன் கேக்

Photo of Banana pan cake by hajirasheed haroon at BetterButter
324
1
0.0(0)
0

வாழைப்பழம் பேன் கேக்

May-31-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் பேன் கேக் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் 3
  2. மைதாமாவு 1கப்
  3. சர்க்கரை 1கப்
  4. பால் 1 டம்ளர்
  5. ஏலக்காய் 1
  6. முட்டை 2
  7. உப்பு 1பின்ச்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்
  2. மிக்சியில் முட்டை,சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு அடிக்கவும் அதில் மைதாமாவு சிறிது சிறிதாக பால் சேர்த்து அடிக்கவும்
  3. மிக்சியில் அரைத்தால் கட்டி இல்லாமல் சீக்கிரம் நைசாக மாறிவிடும்
  4. ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்த மாவை சின்ன தோசையாக ஊற்றவும்
  5. இதேபோல் மீதமுள்ள மாவுகளையும் ஊற்றவும்
  6. ஊற்றிய குட்டி தோசைகளின் நடுவில் சிறிது வெட்டிய வாழைப்பழங்களை வைத்து அதன் மேலே தேன் சேர்த்து சாப்பிடாலாம் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்