வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத கண்டண்ஸ்ட் மில்க் ஆரஞ்சு கேக்

Photo of Eggless Orange Loaf Cake Using Condensed Milk by Menaga Sathia at BetterButter
375
1
0.0(0)
0

முட்டையில்லாத கண்டண்ஸ்ட் மில்க் ஆரஞ்சு கேக்

May-31-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டையில்லாத கண்டண்ஸ்ட் மில்க் ஆரஞ்சு கேக் செய்முறை பற்றி

ஆரஞ்சு பழ வாசனையுடன் மிகவும் நன்றாக இருக்கும் இந்த கேக்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாகம் -1 :
  2. மைதா மாவு -1 1/4 கப்
  3. பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
  4. பேக்கிங் பவுடர் -1 டீஸ்பூன்
  5. பாகம் -2:
  6. எண்ணெய் -1/2 கப்
  7. ப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸ் -1/2 கப்
  8. பொடித்த சர்க்கரை -1/4 கப்
  9. கண்டன்ஸ்ட் மில்க் -400 கிராம்
  10. துருவிய ஆரஞ்சு தோல் -1/2 டீஸ்பூன்
  11. ஆப்பிள் சிடார் வினிகர் -1 டீஸ்பூன்
  12. வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாகம் 1 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக 3 முறை சலித்து வைக்கவும்.
  2. அவனை 180° செல்சியஸ் முற்சூடு செய்யவும்.பேக்கிங் பானில் எண்ணெய் தடவி வைக்கவும்.
  3. பாகம் -2 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. பின் சலித்த மாவினை சிறிது சிறிதாக கலந்து பேக்கிங் பானில் ஊற்றவும்.
  5. அதனை அவனில் 35 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். ஒரு கத்தியால் குத்தி பார்த்தால் கேக் ஒட்டாமல் வரவேண்டும்.
  6. கேக் நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்