Photo of orange curd rice by hajirasheed haroon at BetterButter
415
3
0.0(1)
0

orange curd rice

Jun-01-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆரஞ்சு பழம் 1
  2. வேக வைத்த சாதம் 1௧ப்
  3. தயிர் 1/4௧ப்
  4. ஆரஞ்சு ஜெல்லி துண்டுகள் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழத்தை ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் வேக வைத்த சாதத்தை போட்டு ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி கொதிக்க விடவும்
  3. ஜூஸ் வற்றியதும் அடுப்பை அனைத்து விடவும் பிறகு தயிர் உப்பு சேர்த்து கிளறி ஆரஞ்சு ஜெல்லி துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்
  4. சூப்பரான டேஸ்டான ஆரஞ்சு தயிர் சாதம் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
fairose banu
Jun-01-2018
fairose banu   Jun-01-2018

Super....:yum:

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்