வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு பழ ஐஸ் கிரீம் மற்றும் குல்பி

Photo of Orange ice cream and kulfi by Balajayasri Dhamu at BetterButter
600
1
0.0(0)
0

ஆரஞ்சு பழ ஐஸ் கிரீம் மற்றும் குல்பி

Jun-01-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு பழ ஐஸ் கிரீம் மற்றும் குல்பி செய்முறை பற்றி

ஆரஞ்சு பழத்தை வைத்து செய்தது. விட்டில் செய்வதால் ஆரோக்கியமாகவும் இருக்கும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆரஞ்சு பழம்2
  2. பால்1/2லிட்டர்
  3. கற்கண்டு3தேக்கரண்டி
  4. மில்க் மெய்ட்1/4கப்
  5. தேன்1 ஸ்பூன் விருப்பம் என்றால்
  6. உலர்ந்த திராட்சை

வழிமுறைகள்

  1. ஆரஞ்சு பழம் தோல் நீக்கி விட்டு கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் போட்டு கொள்ள வேண்டும்
  2. கற்கண்டு சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. வடிகட்டி கொள்ளவும் ஆரஞ்சு பழ பியூரி தனியாக வைத்து கொள்ள வேண்டும்
  4. 1/2லிட்டர் பால்1/4லிட்டர் ஆகும் வரை நன்றாக காய்ச்சவும்
  5. பாலில் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. சூடு ஆறியதும் அதை ஆரஞ்சு பழ பியூரி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  7. தேன் கலந்து கொள்ள வேண்டும்
  8. ஒரு பாக்ஸில் ஊற்றி பிரிசரில்5மணி நேரம் வைத்து எடுக்கவும்
  9. ரெடி ஆனதும் கண்ணாடி கப்பில் பரிமாறவும் மேலே உலர்ந்த திராட்சை சேர்த்து பரிமாறவும்
  10. இதை குல்பி மோல்டில் ஊற்றி வைக்கவும்
  11. இப்போது சுவையான சத்தான ஆரஞ்ச் ஐஸ் கிரீம் மற்றும் குல்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்