வீடு / சமையல் குறிப்பு / அவல்/போஹா உப்மா

Photo of Aval/Poha Upma by Gouthami Yuvarajan at BetterButter
1130
12
3.0(0)
0

அவல்/போஹா உப்மா

May-10-2016
Gouthami Yuvarajan
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மொத்தமான அவல் – 1.75 கப்
  2. வெங்காயம் – நடுத்தர அளவிலானது நறுக்கப்பட்டது 1
  3. பச்சை மிளகாய் – 2/3
  4. மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  6. புளி – நெல்லிக்காய் அளவு
  7. சர்க்கரை – 1 தேக்கரண்டி
  8. உப்பு – சுவைக்கு
  9. வறுத்த வேர்கடலை – 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் – 2 தேக்கரண்டி
  11. கடுகு – 1 தேக்கரண்டி
  12. உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
  13. கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
  14. கறிவேப்பிலை – கொஞ்சம்

வழிமுறைகள்

  1. அவலை தண்ணீரில் கழுவி 3 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். அதிகப்படியான தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ளவும்.
  2. அவலுடன் புளி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சர்க்கரை சேர்க்கவும். இதை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  3. ஒரு வானலியில் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகை தாளித்துக்கொள்ளவும். வெடிக்க ஆரம்பித்ததும், பருப்புகளையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  4. பருப்புகள் பொன்னிறமானதும், வெங்காயம், பச்சை மிளகாய்களைச் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  5. இப்போது ஊறவைத்த அவலையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. சுவைக்குத் தேவையான உப்பு சேர்த்து வேர்கடலையை வறுத்துக்கொள்ளவும். நன்றாகக் கலக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்