வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ ப்ரட் டோஸ்ட்

Photo of banana bread toast by hajirasheed haroon at BetterButter
273
4
0.0(0)
0

வாழைப்பழ ப்ரட் டோஸ்ட்

Jun-01-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ ப்ரட் டோஸ்ட் செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ப்ரட் துண்டுகள் 6
  2. வாழைப்பழம் 5
  3. தேங்காய் துருவல் 2ஸ்பூன்
  4. சர்க்கரை 1/4௧ப்
  5. நெய் 3 ஸ்பூன்
  6. முட்டை 2

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை வதக்கி கொள்ளவும் அதனுடன் வாழைப்பழத்தை கட் செய்து தேங்காய்த் துருவல் உடன் சர்க்கரை சேர்த்து வதக்கவும் ஒரு பூரணம் போல் வரும்
  2. ஒரு பவுளில் முட்டையை அடித்துக் கொள்ளவும்
  3. ப்ரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டிக் கொள்ளவும் ப்ரட்டை லைட்டா தண்ணீரில் நனைத்து நீளமாக தேய்த்து கொள்ளவும்
  4. ப்ரட் துண்டுகளின் நடுவில் வாழைப்பழ பூரணத்தை வைத்து மூடிவிட வேண்டும் இதேபோல் மற்ற ப்ரட்களையும் செய்யவும்
  5. செய்து வைத்துள்ள ப்ரட்டை முட்டையில் நனைத்து தோசைக் கல்லில் நெய் ஊற்றி பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்
  6. சுவையான வாழைப்பழம் ப்ரட் டோஸ்ட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்