Photo of Paneer butter masala by Kalai Vani at BetterButter
1021
0
0.0(0)
0

Paneer butter masala

Jun-01-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Paneer butter masala செய்முறை பற்றி

சுவையான மணம் நிறைந்த பன்னீர் ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 250g
  2. வெங்காயம் 2
  3. தக்காளி2
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. காஷ்மீர் மிளகாய்
  6. மிளகாய் தூள்
  7. கரம்மசாலா
  8. சிறிது முந்திரி பேஸ்ட்
  9. கஸ்தூரி மேத்தி
  10. கொத்தமல்லி தழை
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. 1.முதலில் கடாயில் வெண்ணெய் போட்டு காஷ்மீர் மிளகாய் தூள் 1/2 மேசை கரண்டி சேர்க்கவும். பிறகு நறிக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
  2. 2. பிறகு அரைத்த வெங்காயம தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. 3.பின் மிளகாய் தூள்,கரம்மசாலா,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் அரைத்த முந்திரி சேர்க்கவும்.
  4. 4. பிறகு பாலில் ஊறவைத்த பன்னீர் சேர்த்து வதக்கவும்.
  5. 5.கடைசியாக கொத்தமல்லி தழை,கஸ்தூரி மேத்தியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்