வீடு / சமையல் குறிப்பு / மாம்பழக் கேசரி

Photo of Mango kesari by hajirasheed haroon at BetterButter
139
3
0.0(0)
0

மாம்பழக் கேசரி

Jun-02-2018
hajirasheed haroon
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாம்பழக் கேசரி செய்முறை பற்றி

ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாம்பழம் பியூரி 1௧ப்
  2. ரவை 1/4௧ப்
  3. சர்க்கரை 1/4௧ப்
  4. நெய் 2ஸ்பூன்
  5. மஞ்சள் கேசரி பவுடர் 1பின்ச்
  6. முந்திரிப் பருப்பு
  7. தண்ணீர்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  2. அதே கடாயில் ரவையை வறுத்துக் கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் கேசரிபவுடார் ரவை சேர்த்து கிளறவும் இடை இடையே மாம்பழம் பியூரி சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும் கடைசியாக மீதுள்ள நெய் வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்