வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி தொக்கு

Photo of Kothamalli Thokku by vanamala Hebbar at BetterButter
395
28
5.0(0)
0

கொத்தமல்லி தொக்கு

May-10-2016
vanamala Hebbar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்துமல்லி இலைகள் - 1 கப்
  2. மிளகாய் - 4-6 (i' பியாடகி மிளகாய் பயன்படுத்தப்பட்டது)
  3. புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு அல்லது சாந்தைப் பயன்படுத்தவும் ( 1தேக்கரண்டி, நான் சாந்தை பயன்படுத்தினேன்)
  4. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  5. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  6. உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  7. கல்லு உப்பு - சுவைக்கு
  8. எண்ணெய் - 2 தேக்கரண்டி (நான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினேன்)

வழிமுறைகள்

  1. தண்டுகளை நறுக்கிவிட்டு கொத்துமல்லி இலைகளை நறுக்கி சுத்தப்படுத்தி நன்றாக அலசி தண்ணீரை வடிக்கட்டிவிடவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக அவை பொன்னிறமாகும்வரை வறுத்து புளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  3. தீயிலிருந்து எடுத்து மென்மையான பவுடராக மாறுவதற்கு சற்றே ஆறவிடவும். பின்னர் பெருங்காயம் கொத்துமல்லி சேர்க்கவும் (தண்ணீர் சேர்க்கவேண்டாம்) கொத்துமல்லியிலேயே அதிகம் இருக்கும்.
  4. சாந்தாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக்கெள்ளவும்.
  5. வெளியில் எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தொக்குக் கலவையில் ஊற்றி நன்றாகக் கலக்கி கண்ணாடி ஜாரில் மாற்றிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்