வீடு / சமையல் குறிப்பு / மாதுளை முத்து புலாவ்

Photo of Madhulai muthu pulao by kamala shankari at BetterButter
308
0
0.0(0)
0

மாதுளை முத்து புலாவ்

Jun-02-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாதுளை முத்து புலாவ் செய்முறை பற்றி

சுவையான சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. தண்ணீர் 1 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நெய் 5 தேக்கரண்டி
  5. வெங்காயம் 1
  6. மாதுளம் பழம் 1
  7. பச்சை மிளகாய் 3
  8. பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
  9. ஏலக்காய் 1 தேக்கரண்டி
  10. கிராம்பு 2
  11. பட்டை தூள் 1/2 தேக்கரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி தண்ணீர் ஊற்றி கழுவி 15 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் நீளமாக நறுக்கி கொள்ளவும்
  3. குக்கரில்2 தேக்கரண்டி நெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்
  4. மீதமுள்ள நெய் ஊற்றி சீரகம் ஏலக்காய் கிராம்பு பட்டை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கியதும் அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து எடுக்கவும்
  6. ஆறியதும் வறுத்த வெங்காயம் மாதுளம் முத்து தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்