வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ இலையப்பம்

Photo of jackfruit Appam by Jasmin Sheik at BetterButter
717
1
0.0(0)
0

பலாப்பழ இலையப்பம்

Jun-02-2018
Jasmin Sheik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ இலையப்பம் செய்முறை பற்றி

பாரம்பரிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நன்றாக கனிந்த பலாப்பழம் (விதை நீக்கி) 300 கிராம்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. அவல் 2 தேக்கரண்டி
  4. வெல்லம் (உருக்கி) 1 கப்
  5. நெய் 2 தேக்கரண்டி
  6. ஏலக்காய தூள் சறிது
  7. அரிசி மாவு 1 கப்
  8. வாழை இலை 2
  9. உப்பு சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு நறுக்கிய பலாப்பழ துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  2. பின் தேங்காய் துருவல் மற்றும் அவல் மற்றும் ஏலக்காய் சேர்க்க ,வேண்டும்
  3. பின் உருக்கிய வெல்லத்தை சேர்த்து கைவிடாமல் கிளறவும்... 3 நிமிடங்களில் பலா கலவை மற்றும் வெல்லம் நன்றாக கலந்து இறுகிவரும் நிலையில் அடுப்பை அணைத்து ஆர விடவும்.
  4. ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தும் அரிசி மாவில் கலந்து இடியாப்பமாவு போல் தயார்செய்யவும்
  5. பின் வாழை இலையை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதில் நெய் தடவி பின் அதன் மேல் தயார் செய்த அரிசி மாவை மெல்லிசாக பரத்தவும்..பின் 1 தேக்கரண்டி பலா கலவையை வைத்து இலையை மூடவும்...
  6. இவ்வாறு எல்லா இலைகளிலும் தயார் செய்து பின் ஆவியில் அவித்து எடுக்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்