வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பயறு ஆப்பிள் சாலட்

Photo of Sprouts Apple Salad by Asiya Omar at BetterButter
420
0
0.0(0)
0

முளைகட்டிய பயறு ஆப்பிள் சாலட்

Jun-03-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பயறு ஆப்பிள் சாலட் செய்முறை பற்றி

சத்தான சுவையான சாலட். டயட் இருப்பவர்கள் முழு நேர உணவாக செய்து சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சில்லிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைகட்டிய பச்சை பயறு -1 கப்
  2. ஆப்பிள் -2
  3. கெட்டி தயிர் -1 கப்
  4. எலுமிச்சை சாறு - பாதி பழம்
  5. பொடியாக நறுக்கிய ப்ரெஷ் ஹெர்ப்ஸ் - 1-2 மேஜைக்கரண்டி
  6. உப்பு,மிளகு தேவைக்கு.

வழிமுறைகள்

  1. ஆப்பிள் பாதியாக நறுக்கி விதைகள் எடுத்து மெல்லிய துண்டாக நீளவாக்கில் நறுக்கவும்.
  2. பவுலில் நறுக்கிய ஆப்பிளோடு எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.
  3. அத்துடன் முளைக்கட்டிய பயறு,நறுக்கிய மூலிகைகள் புதினா,மல்லி,பார்ஸ்லி,தில் இலைகள் சுவைக்கு தக்க சிறிது கலந்து உப்பு,மிளகு சேர்த்து கலந்து வைக்கவும்.
  4. பின்பு கலந்து ஒரு தட்டில் பரிமாறவும். இதனை டயட் இருப்பவர்கள் முழு நேர உணவாகச் சாப்பிடலாம். மூலிகை காய்ந்தது சேர்த்தும்,அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்