வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம்பழ சுருள்

Photo of Dates Roll by Kalai Vani at BetterButter
332
1
0.0(0)
0

பேரிச்சம்பழ சுருள்

Jun-03-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம்பழ சுருள் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற இரும்பு சத்து நிறைந்த ஆரோக்கியமான இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஃப்ரீஸிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பேரிச்சம் பழம் 150g
  2. சர்க்கரை 100g
  3. வெண்ணெய் 100g
  4. பாதாம்7
  5. முந்திரி 7
  6. வால்நட்7
  7. மேரிபிஸ்கட்8

வழிமுறைகள்

  1. முதலில் பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  2. சர்க்கரை,வெண்ணெய் உருகிய நிலையில் அதனுடன் சிறிதாக நறிக்கிய பேரிச்சம் பழம் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
  3. பிறகு சிறிதாக உடைத்த நட்ஸை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
  4. இதில் 4அல்லது 5 துண்டுகளாக உடைத்த பிஸ்கட் சேர்த்து கலக்கவும்.
  5. சிறிது சூடான நிலையிலே அதை எடுத்து அலுமினிய ஃபயிலில் சுருட்டி,ஓர் இரவு பிரிஜில் வைக்கவும்.
  6. மறுநாள் அதை எடுத்து வட்டமாக வெட்டவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்