கேழ்வரகு கொழுக்கட்டை | Ragi Kozhukattai in Tamil

எழுதியவர் Karthika Gopalakrishnan  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ragi Kozhukattai by Karthika Gopalakrishnan at BetterButter
கேழ்வரகு கொழுக்கட்டைKarthika Gopalakrishnan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

88

0

கேழ்வரகு கொழுக்கட்டை recipe

கேழ்வரகு கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Ragi Kozhukattai in Tamil )

  • கேழ்வரகு மாவு - 1 கப்
  • வெல்லம் - 1/2 கப்
  • ஏலக்காய் பவுடர் - ½ தேக்கரண்டி
  • உப்பு ½ சிட்டிகை

கேழ்வரகு கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Ragi Kozhukattai in Tamil

  1. கேழ்வரகு மாவை 2 நிமிடங்களுக்கு வெறுமனே வறுக்கவும்.
  2. தண்ணீர் விட்டு வெல்லத்தை பாகாக மாறும்வரை கொதிக்கவிடவும். கலக்கும் பதத்திற்காக நீங்கள் காத்திருக்கவேண்டியதில்லை. சாறு அடர்த்தியானதும் நிறுத்திவிட்டு ஆறவிடவும்.
  3. கேழ்வரகு மாவுடன் உப்பையும் ஏலக்காய் தூளையும் கலக்கவும்.
  4. வெல்லப்பாகைக் கொஞ்சம் கொஞ்சமாக கலவையுடன் ஒரு கரண்டியால் மாவு பதம் அடையும்வரை கலக்கவும்.
  5. எலுமிச்சை அளவில் மாவை எடுத்து கைகளால் உருண்டை பிடிக்கவும்.
  6. ஸ்டீமரில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து தேங்காயத் துருவலுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

1. கேழ்வரகு மாவை ’ வறுப்பதைத் தவிர்க்கவேண்டாம். வறுக்காத கேழ்வரகு மாவு வாடையடிக்கும் அது ’ நல்லதல்ல. 2. அவற்றை முறையாக வேகவைக்கவும்.

Reviews for Ragi Kozhukattai in tamil (0)