வீடு / சமையல் குறிப்பு / கோகனட் மில்க் ஷேக்

Photo of Coconut milk shake by Mughal Kitchen at BetterButter
658
0
5.0(0)
0

கோகனட் மில்க் ஷேக்

Jun-03-2018
Mughal Kitchen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோகனட் மில்க் ஷேக் செய்முறை பற்றி

Natural cool drinks

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளநீர் ஒன்று
  2. மில்க்மெய்ட் 50 கிராம்
  3. நுங்கு இரண்டு

வழிமுறைகள்

  1. இளநீரை உடைத்து ஊற்றி கொள்ளவும்
  2. இளநீரில் உள்ள வழூக்கையை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. இளநீரில் வழூக்கையை கலக்கவும்
  4. நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  5. இளநீரில் நுங்கை சேர்க்கவும்
  6. பின் மில்க் மெய்ட் சேர்க்கவும்
  7. கோகனட் மில்க் ஷேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்