வீடு / சமையல் குறிப்பு / மாதுளை குல்பி

Photo of Pomegranate kullfi by hajirasheed haroon at BetterButter
285
2
0.0(0)
0

மாதுளை குல்பி

Jun-04-2018
hajirasheed haroon
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாதுளை குல்பி செய்முறை பற்றி

பாலும் பழமும் சேர்த்து உள்ளதால் எல்லோருக்கும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • கோல்ட் டிரிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாதுளம்பழம் 1
  2. சர்க்கரை 1/4௧ப்
  3. பால் 1/2லிட்டர்
  4. கண்டன்ஸ்மில்க்
  5. க்ரீம்

வழிமுறைகள்

  1. பாலைக் திக்காக காய்ச்சி கொள்ளவும்
  2. மாதுளையை தோல் நீக்கி முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்
  3. காய்ச்சிய பாலில் சர்க்கரை கண்டன்ஸ்மில்க் க்ரீம் மாதுளை முத்துக்கள் சேர்த்து கலந்து ஒரு சின்ன சின்ன டம்ளர்களில் ஊற்றி ப்ரீசரில் 1மணி நேரம் வைக்கவும்
  4. மீண்டும் எடுத்து ஐஸ் குச்சியினை குத்தி ப்ரீசரில் வைத்துவிட வேண்டும்
  5. 3மணி நேரத்திற்கு பிறகு எடுத்து டாம்ளரை லைட்டா தண்ணீரில் நனைத்தால் ஐஸ் வந்து விடும்
  6. சூப்பரான டேஸ்டான குல்பி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்