Photo of Mango phirni by jeyaveni chinniah at BetterButter
412
4
0.0(1)
0

Mango phirni

Jun-04-2018
jeyaveni chinniah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் -4 கப்
  2. மில்க் மெய்ட -1 கப்
  3. பச்சரிசி - 1/2 கப்
  4. ஏலக்காய் தூள்-1/2 ஸ்பூன்
  5. மாம்பழம் - 1/2 கப் அரைத்த விழுது
  6. பாதம் -7

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 30 நிமிடம் ஊறவைக்கவும்
  2. பின்னர் அதனை பரபரவென்று அரைத்து கொள்ளவும் (ஒன்று இரண்டாக)
  3. பாலை நன்றாக காய்ச்சி அதில் அரைத்த அரிசியை சேர்த்து மிதமான வெப்பத்தில் வேக விடவும்
  4. கஞ்சி போன்ற நிலைக்கு வந்ததும் மில்க் மெய்ட மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  5. பாதாம் பருப்பை துண்டுகளாக்கி சேர்க்கவும்
  6. இறுதியில் மாம்பழ சாறை சேர்த்து நன்றாக கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும்
  7. சில்லாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jun-04-2018
Kalai Vani   Jun-04-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்